பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார் திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன்

பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார் திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன்
X

பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார் திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன்.

திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. ஆணையர் வைத்திநாதன் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். அப்போது துணைமேயர் திவ்யா மற்றும் அனைத்து பிரிவு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி