பணியாளர்களிடம் குறை கேட்ட திருச்சி மாநகராட்சி ஆணையர்

பணியாளர்களிடம் குறை கேட்ட   திருச்சி மாநகராட்சி ஆணையர்
X
திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் இன்று பணியாளர்களிடம் குறைகேட்டார்.
திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் இன்று பணியாளர்களிடம் குறை கேட்டார்.

திருச்சி மாநகராட்சி அனைத்து பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு குறைதீர்க்கும் கூட்டம் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிகிழமை நடைபெறும் என்று மாநகராட்சி ஆணையர் அறிவித்து இருந்தார்.இந்த அறிவிப்பின்படி இன்று 08.07.2022ம் தேதி ஆணையர் கூட்ட அரங்கில் வைத்திநாதன் பணியாளர்கள் மற்றும் அலுவலர்களிடம் கோரிக்கை மனு பெற்றுக்கொண்டு கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்குமாறு உரிய அலுவலருக்கு உத்தரவிட்டார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி