திருச்சி மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு

திருச்சி மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு
X

திருச்சி மாவட்டத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, பாராளுமன்ற தேர்தல், 2024 - ஐ முன்னிட்டு, வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான தேர்வு குலுக்கல் முறையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார்முன்னிலையில் 21.03.2024 அன்று தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு கீழ்கண்டுள்ள விபரப்படி சட்டமன்ற தொகுதிவாரியாக பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு, 24.03.2024 இன்று அனைத்து சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. வ.எண்: சட்டமன்ற தொகுதி எண் மற்றும் பெயர் பயிற்சி மையங்கள் விபரம் பயிற்சி பெறுபவர்களின் எண்ணிக்கை கீழே அட்டவணையாக தரப்பட்டு உள்ளது.

01 138.மணப்பாறை 1)லெட்சுமி மெட்ரிகுலேஷன் பள்ளி, கோவில்பட்டி, மணப்பாறை. 2)சௌமா பப்ளிக் பள்ளி, விராலிமலை 2301

02 139.ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஸ்ரீரங்கம். 1377

03 140.திருச்சிராப்பள்ளி (மேற்கு) பிஷப் ஹீபர்கலை மற்றும் அறிவியல் கல்லூரி புத்தூர் 1102

04 141.திருச்சிராப்பள்ளி (கிழக்கு) ஹோலிகிராஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி திருச்சிராப்பள்ளி. 1194

05 142.திருவெறும்பூர் மான்ட்போh;ட் பள்ளி, காட்டூர் 974

06 143.இலால்குடி நேஸ்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி, அகிலாண்டேஸ்வரி நகர் இலால்குடி. 1255

07 144.மணச்சநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மணச்சநல்லூர் 1178

08 145.முசிறி கொங்குநாடு பொறியியல் கல்லூரி தொட்டியம். 1912

09 146.துறையூர் (தனி) சௌடாம்பிகா மெட்hpக்குலேஷன் பள்ளி, துறையூர் 1363

கூடுதல் 12656

Tags

Next Story
மாணவனின் துயர சம்பவம்: கிணற்றில் குளிக்கும் போது உயிரிழப்பு - மரக்கட்டை விழுந்து விபத்து