திருச்சியில் நடந்த அரசு பணியாளர் தேர்வினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சியில் நடந்த அரசு பணியாளர் தேர்வினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X

திருச்சியில் நடந்த அரசு பணியாளர் தேர்வாணைய மையத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆய்வு செய்தார்.

திருச்சியில் நடந்த அரசு பணியாளர் தேர்வினை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆய்வு செய்தார்.

திருச்சியில் உள்ள பெரியார் ஈ.வி.ஆர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் செயல் அலுவலர் நிலை 4 மற்றும் குரூப் 8 பணிகளுக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு தேர்வினை எழுதினார்கள். இதனை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆய்வு செய்தார்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!