தமிழக ஆளுனர் ரவிக்கு திருச்சி விமான நிலையத்தில் வரவேற்பு

தமிழக ஆளுனர் ரவிக்கு திருச்சி விமான நிலையத்தில் வரவேற்பு
X

தமிழக ஆளுனர் ரவிக்கு திருச்சி விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழக ஆளுனர் ரவிக்கு திருச்சி விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
  • தமிழக ஆளுனர் ஆர்.என். ரவி திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று விமானம் மூலம் திருச்சி வந்தார்.
  • திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!