மழை காரணமாக திருச்சி மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

மழை காரணமாக திருச்சி மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
X

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு.

தொடர் மழை காரணமாக நாளை திருச்சி மாவட்டத்தில் பள்ளி .கல்லூரிகளுக்கு விடுமுறை என கலெக்டர் சிவராசு அறிவித்துள்ளார்.

தொடர் மழை காரணமாக திருச்சி மாவட்டத்தில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை முதலே அவ்வப்போது திடீர் திடீரென மழை பெய்து கொண்டே இருந்தது /மேலும் மாலை முதல் தொடர்ந்து இடைவிடாது மழை பெய்து வருவதால் நாளை (27.11.2021) ஒரு நாள் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படும் என மாவட்ட கலெக்டர் சிவராசு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!