பாதாள சாக்கடை பணி முன்னேற்றம் பற்றி அமைச்சர் நேரு தலைமையில் ஆய்வு கூட்டம்

பாதாள சாக்கடை பணி முன்னேற்றம் பற்றி  அமைச்சர் நேரு தலைமையில் ஆய்வு கூட்டம்
X

திருச்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணி முன்னேற்றம் பற்றி ஆய்வு கூட்டம் அமைச்சர் நேரு தலைமையில் நடந்தது.

திருச்சியில் பாதாள சாக்கடை பணி முன்னேற்றம் பற்றி அமைச்சர் நேரு தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் பாதாளச் சாக்கடைத் திட்டப்பணிகள், குடிநீர் திட்டப் பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கேஎன்நேரு தலைமை தாங்கினார்.

மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், துணை மேயர்திவ்யா, மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் மற்றும் மாநகராட்சி கோட்டத் தலைவர்கள், அலுவலர்கள் இதில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி