/* */

திருச்சியில் ஜன.7ல் தனியார் வேலை வாய்ப்பு முகாம்: பங்கேற்க கலெக்டர் அழைப்பு

திருச்சியில் நாளைமறுநாள் நடைபெற உள்ள தனியார் வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்க கலெக்டர் அழைப்பு.

HIGHLIGHTS

திருச்சியில் ஜன.7ல் தனியார் வேலை வாய்ப்பு முகாம்: பங்கேற்க கலெக்டர் அழைப்பு
X

திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 7-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

முகாமில் தனியார் நிறுவனங்கள் பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளன. முகாமில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ, டிப்ளமோ, மற்றும் பட்டப்படிப்பு (பொறியியல் உட்பட) முடித்த அனைவரும் கலந்து கொள்ளலாம்.

விருப்பம் உள்ளவர்கள் தங்களது அனைத்து கல்வி சான்றிதழ்களின் நகல், சுயவிபரக்குறிப்பு மற்றும் ஆதார் அட்டை நகலுடன் நாளை மறுநாள் 7-ம் தேதி காலை 10.30 மணிக்கு நேரில் வந்து கலந்து கொள்ளலாம். இத்தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துளள்ளார்.

Updated On: 5 Jan 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  3. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  4. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  6. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  7. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  9. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  10. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?