தண்ணீர் அமைப்பு சார்பில் மாநகராட்சி ஆணையரிடம் துணிப்பை வழங்கல்

தண்ணீர் அமைப்பு சார்பில் மாநகராட்சி ஆணையரிடம் துணிப்பை வழங்கல்
X

திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் தண்ணீர் அமைப்பு சார்பில் துணிப்பை வழங்கப்பட்டது.

தண்ணீர் அமைப்பு சார்பில் திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் துணிப்பை வழங்கப்பட்டது.

தண்ணீர் அமைப்பு சார்பில் திருச்சி மாநகராட்சி ஆணையர் ஆர் வைத்தி நாதனிடம் துணிப்பைகள் வழங்கி வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் கே.சி.நீலமேகம், செயலாளர் கி.சதீஷ் குமார், நிர்வாகக்குழு ஆர்.கே.ராஜா, பத்மஸ்ரீ சுப்புராம், மருத்துவர் ஹக்கீம், சைன்திருச்சி மனோஜ், வசந்த் உள்பட நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!