திருச்சி சத்திரம் பகுதியில் நாளை மறுநாள் மின் விநியாேகம் நிறுத்தம்

திருச்சி சத்திரம் பகுதியில் நாளை மறுநாள் மின் விநியாேகம் நிறுத்தம்
X
சத்திரம் பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்

சத்திரம் பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்

திருச்சி கம்பரசம்பேட்டை மற்றும் மெயின்கார்டுகேட்துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி கரூர் பைபாஸ்ரோடு, பழைய கரூர்ரோடு, வி.என்.நகர், மாதுளங்கொல்லை, எஸ்.எஸ்.கோவில்தெரு, சிதம்பரம் மகால், பூசாரித்தெரு, சத்திரம் பஸ்நிலையம், புனித ஜோசப் கல்லூரிச் சாலை, சிந்தாமணி, சிந்தாமணி பஜார், ஓடத்துறை, வடக்கு ஆண்டாள்தெரு, நந்திகோவில்தெரு, வாணப்பட்டறை, சிங்காரத்தோப்பு, மாரீஸ் தியேட்டர், கோட்டை ஸ்டேஷன் ரோடு, சாலைரோடு, வாத்துக்காரத்தெரு, முதலியார்தெரு, உறையூர் ஹவுசிங் யூனிட், கீரைக்கொல்லைத்தெரு, குறத்தெரு, நவாப்தோட்டம், நெசவாளர்காலனி, டி.டி.ரோடு, சோழராஜபுரம், வி.எஸ்.கோவில், கந்தன்தெரு, மின்னப்பன்தெரு, லிங்கநகர், அகிலாண்டேஸ்வரிநகர், மங்கள்நகர், சந்தோஷ்கார்டன், மருதாண்டக்குறிச்சி, மல்லியம்பத்து, ஆளவந்தான்நல்லூர், சீராத்தோப்பு, ஏகிரிமங்கலம், கம்பரசம்பேட்டை, காவேரிநகர், முருங்கைப்பேட்டை, கூடலூர், முத்தரசநல்லூர், பழூர், அல்லூர், ஜீயபுரம், திருச்செந்துறை, வீரேஸ்வரம், மாம்பழச் சாலைரோடு, புதுத்தெரு, பொன்மலை, ராமநாதபுரம், எச்.ஏ.பி.பி. முதலிய குடிநீரேற்று நிலையங்கள், தேவதானம், சங்கரன்பிள்ளைரோடு, அண்ணாசிலை, சஞ்சீவிநகர், சர்க்கார்பாளையம், அரியமங்கலம் கிராமம், பனையக்குறிச்சி, முல்லக்குடி, ஒட்டக்குடி, வேங்கூர், அரசங்குடி, நடராஜபுரம், தோகூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

இந்த தகவலை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருச்சி நகரியம் இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் பிரகாசம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!