ஜூலை 26-ம் தேதி திருச்சி மாநகராட்சியின் சாதாரண கூட்டம்

ஜூலை 26-ம் தேதி திருச்சி மாநகராட்சியின் சாதாரண கூட்டம்
X
ஜூலை 26-ம் தேதி (நாளை) திருச்சி மாநகராட்சியின் சாதாரண கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சியின் மாமன்ற சாதாரண கூட்டம் வருகின்ற 26. 07 .2022 செவ்வாய்க்கிழமை காலை 11:00 மணிக்கு திருச்சி மாநகராட்சி காமராஜ் மன்றம் ஏ. எஸ். ஜி. லூர்துசாமி கூட்ட மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை மேயர் மு. அன்பழகன் வெளியிட்டு உள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்