ஆன்லைன் வாக்காளர் பட்டியல்: திருச்சி மாநகராட்சி ஊழியர்களுக்கு பயிற்சி

ஆன்லைன் வாக்காளர் பட்டியல்: திருச்சி மாநகராட்சி ஊழியர்களுக்கு பயிற்சி
X

ஆன்லைன் வாக்காளர் பட்டியல் தயாரிப்பது பற்றி திருச்சி மாநகராட்சி ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

ஆன்லைன் வாக்காளர் பட்டியல் தயாரிப்பது பற்றி திருச்சி மாநகராட்சி ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

திருச்சி மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆன்லைன் புகைப்பட வாக்காளர் பட்டியல்கள் தயார் செய்வது குறித்து பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது.

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று இந்த பயிற்சி வகுப்பை மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் தொடங்கி வைத்தார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் உதவிஆணையர் சண்முகம் மற்றும் முதன்மை பயிற்றுநர், அனைத்துக் கோட்ட உதவி வருவாய் அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள், வருவாய் ஆய்வர்கள், வருவாய் உதவியாளர்கள், தேர்தல் இருக்கை எழுத்தர்கள் மற்றும் அனைத்து புள்ளி விவரத் தொகுப்பாளர்களுக்கு ஆன்லைன் புகைப்பட வாக்காளர் பட்டியல்கள் தயார் செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி