திருச்சி மாவட்டத்தில் இன்று கொரோனாவுக்கு ஒருவர் பலி

திருச்சி மாவட்டத்தில் இன்று கொரோனாவுக்கு ஒருவர் பலி
X
திருச்சி மாவட்டத்தில் இன்று கொரோனாவுக்கு ஒருவர் பலியானார்.
திருச்சி மாவட்டத்தில் இன்று கொரோனாவிற்கு ஒருவர் பலியாகி உள்ளார். இன்று மட்டும் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 757 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 502 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 4475 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி