திருச்சியில் தேசிய முற்போக்கு திராவிட கழக 18-ம் ஆண்டு துவக்க விழா

திருச்சியில் தேசிய முற்போக்கு திராவிட கழக 18-ம் ஆண்டு துவக்க விழா
X
திருச்சியில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 18ம் ஆண்டு துவக்கவிழாவையொட்டி கொடி ஏற்றப்பட்டது.
திருச்சியில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 18-ம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது.

தேசிய முற்போக்கு திராவிட கழக 18ம் ஆண்டு துவக்கநாளை முன்னிட்டு திருச்சி பாலக்கரை பருப்புகார தெருவில் மாநகர் மாவட்ட செயலாளர் டி.வி.கணேஷ் கழக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட துணை செயலாளர் ப்ரீத்தா விஜய் ஆனந்த், விஜய் சுரேஷ், தமிழன், மணி. பாலக்கரை பகுதி பொறுப்பாளர் சங்கர் , அரியமங்கலம் பகுதி செயலாளர் அலெக்சாண்டர் மலைக்கோட்டை பகுதி செயலாளர் சாரதி, காட்டூர் பகுதி செயலாளர் கார்த்திகேயன், பொன்மலை பகுதி செயலாளர் அருள்ராஜ் , உறையூர் பகுதி மோகன் பாலக்கரை பகுதி அவைத் தலைவர் ஆட்டோகோபால் , பகுதி இளைஞரணி செயலாளர் ராஜா, கந்தசாமி, சம்சா ரவி , சரவணன், அன்வர் அலி , அஷ்ரப்அலி , சேட்டு , தமிழ்ச்செல்வன் மற்றும் கழகத் தொண்டர்களும் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்,

Tags

Next Story
ai for business microsoft