திருச்சி கிழக்கு தொகுதியில் பொங்கல் தொகுப்பு வழங்கிய எம்எல்ஏ

திருச்சி கிழக்கு தொகுதியில் பொங்கல் தொகுப்பு வழங்கிய எம்எல்ஏ
X

பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கிய எம் எல் ஏ 

திருச்சி கிழக்கு தொகுதியில் பொங்கல் தொகுப்பு பையை இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ வழங்கினார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின ஆணைப்படி நியாய விலைக் கடைகளின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் 21 வகையான பொங்கல் பரிசு தொகுப்புகள் தரமாகவும் சரியான எண்ணிக்கையிலும் உள்ளதா என்பதை திருச்சி கிழக்கு தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் முனைவர் இனிகோ இருதயராஜ் பூலோகநாதர் கோவில் தெரு, சமஸ் பிரான் தெரு, க ள்ளத் தெரு, ஆகிய பகுதிகளில் உள்ள 5க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு செய்தார். உடன் பாலக்கரை தெற்குப்பகுதி பொறுப்பாளர் மெடிக்கல் மோகன், வட்டக் கழக செயலாளர்கள் சாதிக் பாட்சா, வேலுமணி, மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!