/* */

முதல்வர் திறக்க உள்ள திருச்சி முக்கொம்பு கதவணையில் அமைச்சர் நேரு ஆய்வு

முதல்வர் மு.க. ஸ்டாலின் திறக்க உள்ள திருச்சி முக்கொம்பு கதவணையில் அமைச்சர் நேரு ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

முதல்வர் திறக்க உள்ள திருச்சி முக்கொம்பு கதவணையில் அமைச்சர் நேரு ஆய்வு
X

முதல்வர் முகஸ்டாலின் திறக்க உள்ள முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் அமைச்சர் நேரு அதிகாரிகளுடன் இன்று ஆய்வு செய்தார்.

திருச்சி முக்கொம்பு மேலணை கொள்ளிடம் ஆற்றில் புதிதாக சுமார் ரூ. 400 கோடி மதிப்பீட்டில் புதிய கதவணை கட்டப்பட்டு உள்ளது. இந்த தவணையை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் வருகிற 26-ம் தேதி திறந்து வைக்கிறார். இதனையொட்டி அங்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் தொடர்பாக தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேரு இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவருடன் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் கதிரவன், தியாகராஜன், ஸ்டாலின் குமார் ,சௌந்தரராஜன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Updated On: 22 Jun 2022 8:34 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  2. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  3. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
  4. ஆன்மீகம்
    குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்
  5. திருவண்ணாமலை
    தபால் வாக்கு சீட்டுகளை பாதுகாப்பாக கையாள ஆட்சியர் அறிவுரை
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு பயண கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே
  7. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை தணிக்க அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஏற்பாடு
  8. செங்கம்
    சுட்டெரிக்கும் வெயில்: சாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகள் வருகை
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  10. வந்தவாசி
    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தேரோட்ட திருவிழா