திருச்சியில் பூப்பந்து விளையாடினார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

திருச்சியில் பூப்பந்து விளையாடினார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
X
திருச்சியில் போட்டியை துவக்கி வைக்க வருகை தந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பூப்பந்து விளையாடினார்.
திருச்சியில் அகில இந்திய அளவிலான பூப்பந்து போட்டியை பூப்பந்து விளையாடி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்.

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் அகில இந்திய அளவிலான பூப்பந்து போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியை தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்.அப்போது அவர் மாணவர்களுடன் சேர்ந்த பூப்பந்து விளையாடினார். இதனை அனைவரும் ரசித்து பார்த்தனர். பின்னர் தர வரிசையில் முதலிடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகளையும் வழங்கினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!