/* */

இன்னர்வீல் கிளப் சார்பில் திருச்சி பள்ளியில் மருத்துவ முகாம்

இன்னர்வீல் கிளப் சார்பில் திருச்சி சிஇ மேல்நிலைப்பள்ளியில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

இன்னர்வீல் கிளப் சார்பில் திருச்சி பள்ளியில் மருத்துவ முகாம்
X
இன்னர்வீல் கிளப் சார்பில் திருச்சி சி.இ. பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

திருச்சியில் தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு, இன்னர் வீல் கிளப் ஆப் திருச்சி மலைக்கோட்டை சார்பாக, அதன் தலைவர் கவிதா நாகராஜன் ஏற்பாட்டில், புத்தூர், வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள சி.இ. மேல்நிலைப்பள்ளியில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

மாணவ, மாணவியர் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு, தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன. மருத்துவ முகாமில் கலந்து கொண்ட மருத்துவர்கள் டாகடர்.அக்க்ஷயா, டாக்டர்.அர்ச்சனா, டாக்டர்.சுதர்சனா ஆகியோருக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் 15-க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 3 July 2022 3:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  3. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  5. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  6. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  7. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  8. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  10. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...