திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை பகுதியில் அதிகமாக மழை அளவு பதிவு

திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை பகுதியில் அதிகமாக மழை அளவு பதிவு
X
திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை பகுதியில் அதிகமாக மழை அளவு பதிவாகி உள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகம்முழுவதும் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகரம் மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது.மாவட்டத்தில் பெய்த மழை அளவு விபரம்

கல்லக்குடி -6.40 மி.மீட்டர்,லால்குடி-7 மி.மீட்டர், நந்தியாறு -28 மி.மீட்டர்,புள்ளம்பாடி -5.60 மி.மீட்டர்,தேவிமங்கலம்-6.60 மி.மீட்டர், சமயபுரம்-7 மி.மீட்டர், மணப்பாறை 15.80 மி.மீட்டர், பொன்னனியாறுஅணை- 16.60 மி.மீட்டர், கோவில்பட்டி-9.20 மி.மீட்டர், மருங்காபுரி-18.40 மி.மீட்டர், முசிறி-10 மி.மீட்டர், நவலூர்குட்டப்பட்டு-7.20 மி.மீட்டர், கொப்பம்பட்டி-7 மி.மீட்டர்,பொன்மலை-7.60 மி.மீட்டர், திருச்சிஏர்போர்ட்-2.40 மி.மீட்டர், திருச்சி ஜங்சன்7.60 மி.மீட்டர் என திருச்சிமாவட்டத்தில் மொத்தமாக 213மி.மீட்டரும், சராசரியாக மழை 8.87மி.மீட்டரும் மழை பெய்துள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!