திருச்சி மாநகராட்சி பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

திருச்சி மாநகராட்சி பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
X

திருச்சி உறையூர் பகுதி பள்ளியில் நடந்த கல்வி வளர்ச்சி நாள் விழாவில் கவுன்சிலர் சுரேஷ் பங்கேற்றார்.

திருச்சி உறையூர் பகுதி மாநகராட்சி பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

திருச்சி மாநகராட்சி 23 வது வார்டு உறையூர் பகுதி மாநகராட்சி பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழா இன்று கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. புத்தூர் ராமகிருஷ்ணா நடுநிலைப் பள்ளியில் கட்டுரை போட்டி, ஓவியப் போட்டிகளில் பங்கேற்ற மாணவ மாணவியர்களுக்கு பேனா பரிசளிக்கப்பட்டது. உறையூர் மாநகராட்சி கிழக்கு நடுநிலைப் பள்ளியில் மாமன்ற உறுப்பினர் க. சுரேஷ் பங்கேற்று உரையாற்றினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!