திருச்சி மாவட்ட தேர்தல் பார்வையாளராக கலைச்செல்வி மோகன் ஐ.ஏ.எஸ்.நியமனம்

திருச்சி மாவட்ட தேர்தல் பார்வையாளராக கலைச்செல்வி மோகன் ஐ.ஏ.எஸ்.நியமனம்
X
திருச்சி மாவட்ட தேர்தல் பார்வையாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி கலைச்செல்வி மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி சாதாரணத் தேர்தல், 2022 திருச்சி மாவட்ட தேர்தல் பார்வையாளராக ஐஏஎஸ் அதிகாரியான கலைச்செல்வி மோகன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான கைபேசி எண்: 7402607587

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான விதிமீறல்கள், புகார்கள் ஏதும் இருந்தால், பொதுமக்கள் மேலே உள்ள கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று திருச்சி மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி