திருச்சி 12-வது வார்டு சுயேட்சை வேட்பாளர் பாலமுருகன் வாக்கு சேகரிப்பு

திருச்சி 12-வது வார்டு சுயேட்சை வேட்பாளர் பாலமுருகன் வாக்கு சேகரிப்பு
X

திருச்சி மாநகராட்சி 12வது வார்டு சுயேச்சை வேட்பாளர் ஜி. பாலமுருகன் தென்னங்கன்று சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

திருச்சி 12-வது வார்டு சுயேட்சை வேட்பாளர் பாலமுருகன் வீடு, வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திருச்சி மாநகராட்சி 12- வது வார்டு கவுன்சிலர் தேர்தலில் தி.மு.க. முன்னாள் வட்ட செயலாளர் ஜி.பாலமுருகன் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் இன்று 9-2-2022-ல், மேலசிந்தாமணியில் உள்ள கொசமேட்டுத்தெருவில் மக்கள் ஆதரவுடன், தென்னைமரம் சின்னத்திற்கு வாக்குகளை கேட்டு வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அவருடன் அந்த பகுதி நிர்வாகிகள் முன்னாள் கவுன்சிலர் முருகேசன், குடமுருட்டி கண்ணன், பஜார் மைதீன், சிந்தை மச்சி, சிந்தை ராதா, சிந்தை கந்தன், சிந்தை செந்தில் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் சென்றனர். அவருக்கு ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து வாழ்த்தி அனுப்பினர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்