பலத்த மழை: திருச்சி, கடலூர், நாகை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

பலத்த மழை: திருச்சி, கடலூர், நாகை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
X
பலத்த மழை காரணமாக திருச்சி, கடலூர், நாகை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் திருச்சி, நாகை, கடலூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்து உள்ளனர்.

Tags

Next Story
ai robotics and the future of jobs