திருச்சி கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருச்சி கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
X

திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி அபிராமி, மாவட்ட வேளாண் இணை இயக்குனர் முருகேசன் ,கலெக்டரின் நேர்முக உதவியாளர் விவசாய மல்லிகா , கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயராமன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் விவசாய சங்க தலைவர்கள் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, ஏரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் விஸ்வநாதன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சின்னத்துரை, துரைராஜ் மற்றும் விவசாய சங்க தலைவர்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண் துறையில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பேசினார்கள். அவற்றிற்கு மாவட்ட ஆட்சியர் பதிலளித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!