திருச்சி மாவட்டத்தில் கிராம சபை கூட்டங்கள் ரத்து என கலெக்டர் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் கிராம சபை கூட்டங்கள் ரத்து என கலெக்டர் அறிவிப்பு
X

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு.

திருச்சி மாவட்டத்தில் நாளை கிராம சபை கூட்டங்கள் ரத்து என கலெக்டர் அறிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று தமிழகத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கிராம சபை கூட்டங்கள் நடத்துவதற்கு தமிழக அரசு தடை விதித்து உள்ளது. அரசு உத்தரவின் படி திருச்சி மாவட்டத்திலும் நாளை கிராம சபை கூட்டங்கள் நடைபெறாது என மாவட்ட கலெக்டர் சிவராசு அறிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!