திருச்சி மாவட்டத்தில் இன்று கொரோனாவால் 50 பேர் பாதிப்பு

திருச்சி மாவட்டத்தில் இன்று கொரோனாவால் 50  பேர் பாதிப்பு
X

திருச்சி மாவட்டத்தில் இதுவரை 76 ஆயிரத்து 582 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 75 ஆயிரத்து 6 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.மாவட்டம் முழுவதும் இதுவரை ஆயிரத்து 35 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.

இன்று மட்டும் திருச்சி மாவட்டத்தில் 50 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 57 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். திருச்சி அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் வீடுகளில் 541பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். திருச்சி மாவட்டத்தில் இன்று கொரோனா உயிரிழப்பு எதுவும் இல்லை.

இந்த தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்து உள்ளார்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!