திருச்சி கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

திருச்சி கலெக்டர் தலைமையில்  விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
X

திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது.

திருச்சி மாவட்ட கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மா பிரதீப்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முருகேசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மல்லிகா, மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் விவசாய சங்க தலைவர்கள் பலரும் கலந்து கொண்டு விவசாய பணிகள் தொடர்பாக தங்களுக்கு உள்ள பிரச்சினைகள் பற்றி எடுத்துக்கூறினார்கள்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!