நாளை திருச்சி மாநகராட்சி மன்றத்தின் அவசர கூட்டம்

நாளை திருச்சி மாநகராட்சி மன்றத்தின் அவசர கூட்டம்
X
நாளை திருச்சி மாநகராட்சி மன்றத்தின் அவசர கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற உள்ளது.

திருச்சி மாநகராட்சி மன்றத்தின் அவசர கூட்டம் நாளை புதன்கிழமை காலை 10.30 மணி அளவில் காமராஜ் மன்றம் லூர்துசாமி மண்டபத்தில் நடைபெற உள்ளது. மேயர் மு. அன்பழகன் தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

Tags

Next Story
future of ai in retail