திருச்சி மாவட்டத்தில் உள்ள 5 நகர்மன்ற தலைவருக்கான தி.மு.க. வேட்பாளர்கள்

திருச்சி மாவட்டத்தில் உள்ள 5 நகர்மன்ற தலைவருக்கான தி.மு.க. வேட்பாளர்கள்
X
திருச்சி மாவட்டத்தில் உள்ள 5 நகர்மன்ற தலைவருக்கான தி.மு.க. வேட்பாளர்கள் பெயரை தலைமை கழகம் அறிவித்து உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் துவாக்குடி, மணப்பாறை, துறையூர், லால்குடி, முசிறி ஆகிய ஐந்து நகராட்சிகள் உள்ளன.

இந்த ஐந்து நகராட்சி தலைவர் பதவிக்கும் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை தி.மு.க. தலைமை கழகம் அறிவித்து உள்ளது.

நகராட்சி வாரியாக தலைவர் வேட்பாளர் பெயர் விவரம் வருமாறு:-

துவாக்குடி - காயாம்பு

மணப்பாறை - மைக்கேல் ராஜ்

முசிறி - கலைச்செல்வி சிவக்குமார்

லால்குடி - துரைமாணிக்கம்

துறையூர் -செல்வராணி மலர்மன்னன்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்