திருச்சி பிராட்டியூரில் தி.மு.க. வேட்பாளர் வெ. ராமதாஸ் வாக்கு சேகரிப்பு

திருச்சி பிராட்டியூரில் தி.மு.க. வேட்பாளர் வெ. ராமதாஸ் வாக்கு சேகரிப்பு
X

திருச்சி பிராட்டியூரில் 55வது வார்டு தி.மு.க. வேட்பாளர் ராமதாஸ் வாக்கு சேகரித்தார்.

திருச்சி பிராட்டியூரில் 55வது வார்டு தி.மு.க. வேட்பாளர் வெ. ராமதாஸ் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.

திருச்சி மாநகராட்சி 55வது வார்டு தி.மு.க. வேட்பாளராக சிவா ஆப்டிக்கல்ஸ் வெ. ராமதாஸ் போட்டியிடுகிறார். தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டிய ராமதாஸ் தற்போது வீடு வீடாக வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.


வேட்பாளர் ராமதாஸ் இன்று பிராட்டியூர் பகுதியில் வீடு வீடாக சென்று தனது மக்கள் பணி தொடர உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்யுமாறு கேட்டுக்கொண்டார். கிராம சூழலில் உள்ள பிராட்டியூரில் அனைத்து தெருக்களிலும் சாலை வசதி, மற்றும் தெரு விளக்கு வசதி செய்து கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!