திருச்சி நெல் கொள்முதல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆய்வு

திருச்சி நெல் கொள்முதல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆய்வு
X

நவலூர் குட்டப்பட்டில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை ஆய்வு செய்தார் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்.

திருச்சி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆய்வு மேற்கொண்டார்.

திருச்சியை அடுத்த மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் நவலூர் குட்டப்பட்டில் அரசு நேரடிநெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் செயல்பாடுகள் குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழகத்தின் மண்டல மேலாளர் சுமித்ரா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) மல்லிகா ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா