/* */

திருச்சி உறையூரில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

திருச்சி உறையூரில் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை மாமன்ற உறுப்பினர் சுரேஷ் பார்வையிட்டார்.

HIGHLIGHTS

திருச்சி உறையூரில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
X

திருச்சி உறையூரில் நடந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை மாநகராட்சி கவுன்சிலர் சுரேஷ் பார்வையிட்டார்.

திருச்சி மாநகராட்சி சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று 600 க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றது. இந்த முகாம்களில் மக்கள் ஆர்வமுடன் வந்து கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டனர். வார்டு எண்23ல் உறையூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமினை மாமன்ற உறுப்பினர் க. சுரேஷ் பார்வையிட்டார்.

Updated On: 7 Aug 2022 10:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?
  2. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!
  3. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  4. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  5. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  6. விளையாட்டு
    கரூரில் மாணவ- மாணவிகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நாளை துவக்கம்
  7. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அறிவாளர் பேரவை வெள்ளி விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி...
  9. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  10. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்