திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு இன்று ஒருவர் பலி-50 பேர் பாதிப்பு

திருச்சி மாவட்டத்தில் கொரோனாவுக்கு இன்று ஒருவர் பலி-50  பேர் பாதிப்பு
X
திருச்சி மாவட்டத்தில் இன்று கொரோனாவுக்கு ஒருவர் பலியானார். 50 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

திருச்சி மாவட்டத்தில் இன்று கொரோனாவுக்கு ஒருவர் பலியாகியுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 50 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 78 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 595 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்த தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!