திருச்சி உறையூர் 23-வது வார்டில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம்

திருச்சி உறையூர் 23-வது வார்டில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம்
X

திருச்சி உறையூரில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

திருச்சி உறையூர் 23-வது வார்டில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு ஊசி முகாம் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 23 வது வார்டு பகுதிக்குட்பட்ட உறையூர் கிழக்கு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமினை அப்பகுதியின் மாமன்ற உறுப்பினர் க. சுரேஷ் நேரில் பார்வையிட்டார். இதில் காந்திபுரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் விமலா மற்றும் பணியாளர்கள் உள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!