திருச்சி மாவட்டத்தில் இன்று 38 பேர் கொரோனாவால் பாதிப்பு

திருச்சி மாவட்டத்தில் இன்று 38 பேர் கொரோனாவால் பாதிப்பு
X
திருச்சி மாவட்டத்தில் இன்று 38 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்றால் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 43 பேர் பூரண குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர் 383 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். திருச்சி மாவட்டத்தில் இன்று கொரோனா உயிரிழப்பு எதுவும் இல்லை.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!