/* */

திருச்சியில் சீமான் உருவ படத்தை எரித்து காங்கிரசார் போராட்டம்

திருச்சியில் சீமான் உருவ படத்தை எரித்து காங்கிரசார் போராட்டம் நடத்தினார்கள்.

HIGHLIGHTS

திருச்சியில் சீமான் உருவ படத்தை எரித்து காங்கிரசார் போராட்டம்
X

திருச்சியில் சீமான் உருவ படத்தை காங்கிரசார் தீ வைத்து கொளுத்தினர்.

காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் ராஜீவ் காந்தியை இழிவாக பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து திருச்சி தெப்பகுளம் அருகே அருணாச்சலம் மன்றம் வாயில் முன்பாக சீமான் உருவப்படத்தை செருப்பால், துடைப்பத்தால் அடித்தும், உருவபடத்தை எரித்தும் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு வந்து படத்தை எரிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 24 May 2022 4:27 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  4. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  5. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  7. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  8. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  10. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்