திருச்சி மாநகராட்சி 54-வது வார்டில் சாலை சீரமைப்பு பணிகள் துவக்கம்

திருச்சி மாநகராட்சி 54-வது வார்டில் சாலை சீரமைப்பு பணிகள் துவக்கம்
X

திருச்சி மாநகராட்சி 54வது வார்டில் சாலை சீரமைப்பு பணி நடந்தது.

திருச்சி மாநகராட்சி 54-வது வார்டில் சாலை சீரமைப்பு பணிகள் துவக்கப்பட்டது.

திருச்சி மாநகராட்சி 54 வது வார்டு பகுதிகளில் சாலைகள் மோசமான நிலையில் உள்ளன. சில இடங்களில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டது. சுகாதார மையத்திற்கு எதிரில் உள்ள சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டு விபத்து ஏற்படும் வகையில் இருந்தது. இந்த பள்ளங்களை சரி செய்யும் பணி இன்று நடந்தது. இதனை வார்டு கவுன்சிலர் புஷ்பராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!