கூடுதல் பள்ளி கட்டிடம் கட்டுமான பணியை கலெக்டர் சிவராசு ஆய்வு

கூடுதல் பள்ளி கட்டிடம் கட்டுமான பணியை கலெக்டர் சிவராசு ஆய்வு
X

கூடுதல் பள்ளி கட்டிடம் கட்டுமான பணியை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு ஆய்வு செய்தார்.

திருச்சி மாவட்டம் பெரிய கருப்பூரில் கூடுதல் பள்ளி கட்டிடம் கட்டுமான பணியை கலெக்டர் சிவராசு ஆய்வு செய்தார்.

திருச்சி மாவட்டம் பெரிய கருப்பூரில் ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் ரூ.15.5.லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் கட்டுமான பணியை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கட்டுமான பணியை தரமாக முடித்து உரிய காலத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வே பிச்சை உடன் இருந்தார்.

Tags

Next Story