திருச்சியில் புதிய சாலை அமைக்கும் பணியை கலெக்டர் சிவராசு ஆய்வு

திருச்சியில் புதிய சாலை அமைக்கும் பணியை கலெக்டர் சிவராசு ஆய்வு
X

திருச்சியில் புதிய சாலை அமைக்கப்பட உள்ள இடத்தை மாவட்ட ஆட்சியர் சிவராசு அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

திருச்சி பெரிய மிளகு பாறை அருகே புதிய சாலை அமைக்கும் பணியை கலெக்டர் சிவராசு ஆய்வு செய்தார்.

திருச்சி பெரிய மிளகுபாறை பின்புறத்தில் இருந்து உய்ய கொண்டான் வாய்க்கால் வரை புதிதாக சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை அமைக்கும் பணியை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு இன்று காலை ஆய்வு செய்தார். அப்போது மாநகராட்சி ஆணையர் முஜிபுர்ரகுமான், செயற்பொறியாளர் சிவபாதம், வட்டாட்சியர் ஷேக் முஜிப் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!