திருச்சி ராமவாத்தலை வாய்க்கால் தூர்வாரும் பணியை கலெக்டர் பிரதீப்குமார் ஆய்வு

திருச்சி ராமவாத்தலை வாய்க்கால் தூர்வாரும் பணியை கலெக்டர் பிரதீப்குமார் ஆய்வு
X

திருச்சி அருகே ராமவாத்தலை வாய்க்கால் தூர்வாரும் பணியை கலெக்டர் பிரதீப்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்சி ராமவாத்தலை வாய்க்கால் தூர்வாரும் பணியை கலெக்டர் பிரதீப்குமார் ஆய்வு செய்தார்.

திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியத்தில் மாநில நிதிக்குழு திட்டத்தின் கீழ் சுமார் ரூ. பத்து லட்சம் மதிப்பீட்டில் ராவாத்தலை வாய்க்கால் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அந்தநல்லூர் ஒன்றிய தலைவர் துரைராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!