திருச்சி 20-வது வார்டு வேட்பாளர் கே.சி. ஆறுமுகம் வாக்கு சேகரிப்பு

திருச்சி 20-வது வார்டு வேட்பாளர் கே.சி. ஆறுமுகம் வாக்கு சேகரிப்பு
X
திருச்சி மாநகராட்சி 20வது வார்டு லோக் தந்திரிக் ஜனதா தளம் கட்சி வேட்பாளர் கே.சி. ஆறுமுகம் வாக்கு சேகரித்தார்.
திருச்சி 20-வது வார்டு லோக் தந்திரிக் ஜனதா தளம் கட்சி வேட்பாளர் கே.சி. ஆறுமுகம் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.

திருச்சி மாநகராட்சி 20வது வார்டில் லோக் தந்திரிக் ஜனதா தளம் கட்சி சார்பில் முன்னாள் கவுன்சிலர் கே.சி. ஆறுமுகம் போட்டியிடுகிறார். அவருக்கு முகம் பார்க்கும் கண்ணாடி சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

வேட்பாளர் கே.சி. ஆறுமுகம் இன்று முகம் பார்க்கும் கண்ணாடி சின்னத்திற்கு டாக்கர் சந்து,சின்ன செட்டிதெரு, டாக்கர் சத்திரம் தெரு, சுப்பிரமணிய சுவாமி கோவில் தெரு, மட்டக்கார தெருவில் இளைஞர்களுடன் வாக்கு சேகரித்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!