திருச்சி 20-வது வார்டு வேட்பாளர் கே.சி.ஆறுமுகம் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பு

திருச்சி 20-வது வார்டு வேட்பாளர் கே.சி.ஆறுமுகம் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பு
X

திருச்சி மாநகராட்சி 20வது வார்டு வேட்பாளர் கே.சி. ஆறுமுகம் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திருச்சி 20-வது வார்டு லோக் தந்திரிக் ஜனதாதளம் கட்சி வேட்பாளர் கே.சி.ஆறுமுகம் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திருச்சி மாநகராட்சி 20 வது வார்டில் இன்று (16.02.2022) லோக்தந்திரிக் ஜனதா தளம் கட்சி வேட்பாளர் கே.சி. ஆறுமுகம் முகம் பார்க்கும் கண்ணாடி சின்னத்திற்கு பெரிய கம்மாளத் தெரு உப சந்து, நடு வளையல்காரத் தெரு, பெரிய செட்டித் தெரு,சின்ன செட்டித் தெரு, பேகம் பள்ளி வாசல்தெரு மற்றும் புதிதாக இணைக்கப்பட்ட 14 தெருக்களில் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் அப்பகுதி இளைஞர்கள் பலர் சென்றிருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!