திருச்சியில் நடைபெற உள்ள புத்தக திருவிழா பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சியில் நடைபெற உள்ள  புத்தக திருவிழா பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

திருச்சி புத்தக திருவிழா பற்றிய விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பையை கலெக்டர் பிரதீப்குமார் அறிமுகம் செய்தார்.

திருச்சியில் நடைபெற உள்ள புத்தக திருவிழா பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை கலெக்டர் பிரதீப்குமார் துவக்கி வைத்தார்.

திருச்சி ஜான் வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் வருகிற 16ம் தேதி முதல் 26ம் தேதி வரை புத்தக திருவிழா நடைபெற உள்ளது. இந்த புத்தக திருவிழாவை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தனியார் ஜவுளி கடையில் துணி எடுக்க வருபவர்களுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பை வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் துவக்கி வைத்தார்.

Tags

Next Story