ஆசிய வலு தூக்கும் போட்டியில் ஐந்தாம் இடம் பெற்ற திருச்சி வீரர்

ஆசிய வலு தூக்கும் போட்டியில் ஐந்தாம் இடம் பெற்ற திருச்சி வீரர்
X

வலு தூக்கும் வீரருக்கு பணமுடிப்பு வழங்கப்பட்டது.

ஆசிய வலு தூக்கும் போட்டியில் ஐந்தாம் இடம் பெற்ற திருச்சி வீரர் மெஹபூப் கானுக்கு பணமுடிப்பு வழங்கப்பட்டது.

துருக்கி நாட்டில் ஆசிய நாடுகளுக்கு இடையேயான வலு தூக்கும் (பவர்லிப்டிங்) சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு 5வது இடம் இடம்பெற்றார் திருச்சி வீரர் என். மெஹபூப் கான். மெஹபூப் கானுக்கு முன்னாள் துணை கலெக்டர் சத்தியவாகீஸ்வரன் பண முடிப்பு வழங்கி பாராட்டினார்.

Tags

Next Story
the future of ai in healthcare