அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் டி.ரத்தினவேல் அண்ணா படத்திற்கு மாலை அணிவிப்பு

அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் டி.ரத்தினவேல் அண்ணா படத்திற்கு மாலை அணிவிப்பு
X

திருச்சியில் அண்ணா உருவ படத்திற்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் டி. ரத்தினவேல் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

திருச்சியில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் டி.ரத்தினவேல் அண்ணா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

தமிழகத்தின் மறைந்த முதல்வர் அண்ணாவின் நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் தி.மு.க. அ.தி.மு.க.வினரால் அனுசரிக்கப்பட்டது.

இந்நிலையில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான டி. ரத்தினவேல் இன்று காலை திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள தனது வீட்டில் அண்ணா உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

இந்த நிகழ்வில் பகுதி செயலாளர் கலைவாணன், வட்ட செயலாளர் மகேந்திரன், அவை தலைவர் ராஜன், துணை செயலாளர் அஜீஸ், டி.ஆர். சுரேஷ்குமார் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்