திருச்சி மலைக்கோட்டை பகுதி மாற்று கட்சியினர் தி.மு.க.வில் ஐக்கியம்

திருச்சி மலைக்கோட்டை பகுதி மாற்று கட்சியினர் தி.மு.க.வில் ஐக்கியம்
X

திருச்சி மலைக்கோட்டை பகுதி தே.மு.தி.க.வினர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் தி.மு.க.வில் சேர்ந்தனர்.

திருச்சி மலைக்கோட்டை பகுதி மாற்று கட்சியினர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.

திருச்சி தெற்கு மாவட்ட தி மு க. அலுவலகத்தில் மாவட்டக் கழகப் பொறுப்பாளரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் தெற்கு மாவட்டம் மலைக்கோட்டை பகுதி கழகத்தைச் சார்ந்த தே.மு.தி.க. மாவட்ட துணைச் செயலாளர் குமாரசரவணன், மலைக்கோட்டை பகுதி தே.மு.தி.க. மகளிர் அணி பகுதி துணைச் செயலாளர் பூர்ணிமா மற்றும் பலர் திமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

அப்போது மலைக்கோட்டை பகுதி தி.மு.க. செயலாளர் மதிவாணன், வட்ட கழக செயலாளர் சங்கர் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!