இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் அ.தி.மு.க. வேட்பாளர் கிருஷ்ணவேணி

திருச்சி 13வது வார்டு அ.தி.மு..க வேட்பாளர் கிருஷ்ணவேணி இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திருச்சி மாநகராட்சி 13வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளராக வழக்கறிஞர் ஜி கிருஷ்ணவேணி போட்டியிடுகிறார்.
வேட்பாளர் கிருஷ்ணவேணி இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். நேற்று அவர் சிந்தாமணி போலீஸ் காலனி,பிரிஷ்டன் பத்தரி தெரு, எஸ்.ஆர்.சி. கல்லூரி ரோடு,பட்டர்வொர்த்ரோடு,காளியம்மன் கோயில் தெரு போன்ற பகுதியில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெற வைக்கவேன்டும் என்று வாக்கு சேகரித்தார்.
உடன் அ.தி.மு.க.உண்மை விசுவாசிகள் வெற்றிவீரன், அசோக், பாலு,சுந்தர், மணி,பானை.நாகராஜ் ஐடி விங் செயலாளர் ஜோதி சுசீலா செனிபர் மற்றும் கழக நிர்வாகிள் மாநகர்மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் தாமரை செல்வன் உள்பட பலர் சென்றிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu