திருச்சி ஜீயபுரத்தில் அ.தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

திருச்சி ஜீயபுரத்தில் அ.தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு
X
திருச்சி ஜீயபுரத்தில் அ.தி.மு.க. சார்பில்  நீர்மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி திறந்து வைத்து மோர் வழங்கினார்.
திருச்சி ஜீயபுரத்தில் அ.தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜீயபுரத்தில் புரத்தில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி நீர் மோர் பந்தலை திறந்து வைத்து தொண்டர்களுக்கு மோர் மற்றும் பழங்களை வழங்கினார்.

இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான், ஒன்றிய செயலாளர்கள் அழகேசன், ஜெயக்குமார்,நடராஜன், முத்துக்கருப்பன், ஆமூர் ஜெயராமன், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இளைஞர் பாசறை செயலாளர் சோனா விவேக் பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார், நகர செயலாளர் செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
the future of ai in healthcare