திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்தில் 16-ம் தேதி அ.தி.மு.க. அமைப்பு தேர்தல்

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்தில் 16-ம் தேதி அ.தி.மு.க. அமைப்பு தேர்தல்
X
ப.குமார்.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்தில் 16-ம் தேதி அ.தி.மு.க. அமைப்பு தேர்தல்

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக அமைப்பு தேர்தல் தொடர்பாக மாவட்ட செயலாளர் ப. குமார் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஆணைக்கிணங்க 16.04.2022 சனிக்கிழமை அன்று காலை 10.35 மணி முதல் திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளில் கீழ்க்கண்ட இடங்களில் தேர்தல் ஆணையாளர்கள் முன்னிலையில் நடைபெறவுள்ளது. அதுசமயம் ஒன்றிய கழக, நகர கழக, பேரூராட்சி கழக மற்றும் பகுதி கழகத்திற்கு உட்பட்ட கழக உடன்பிறப்புகள் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மணப்பாறை சட்டமன்ற தொகுதி - ஆர்.வி. மஹால், மணப்பாறை.இலால்குடி சட்டமன்ற தொகுதி - சரோஜா மகால் ஆங்கரை. திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி - செந்தூர் மகால், திருவெறும்பூர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி