திருச்சி 13வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் கிருஷ்ணவேணி வாக்கு சேகரிப்பு

திருச்சி 13வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் கிருஷ்ணவேணி வாக்கு சேகரிப்பு
X

அ.தி.மு.க. வேட்பாளர் கிருஷ்ணவேணி இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திருச்சி 13வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் கிருஷ்ணவேணி தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.

திருச்சி மாநகராட்சி 13-வது வார்டு அ.தி.மு.க வேட்பாளர் க.கிருஷ்ணவேணி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் இறுதி கட்ட பணியில் உள்ளார். இன்று அவர் வன்னியடிதெரு தெற்குதெரு, மேற்குதெரு, வடக்கு தெரு, சருக்கு பாறை, மலைகோட்டை உட்பட்ட பகுதியில் வாக்கு சேகரித்தார். அவருடன் நாதராஜ்.வெற்றிவீரன் சித்ரா. மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணச்செயலாளரர் ஆர்.தாமரைச்செல்வன் சென்றிருந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!